a ) 3412
b ) 4312
c ) 3142
d ) 1342
 a     b    c    d

4) கீழ்க்கண்டவற்றில் நிறுவனங்களுக்கான உள்ளடக்கிய குழு சுற்றுலா எது

a ) ITC
b ) IATA
c ) IATO
d ) TAAI
 a     b    c    d

5) புழுதிப்புயல் வட இந்தியாவை தாக்கிய ஆண்டு?

a ) 2016
b ) 2018
c ) 2020
d ) 2017
 a     b    c    d

6)தமிழக மற்றும் புதுச்சேரியில் கஜா புயல தாக்கிய ஆண்டு?

a )2016
b ) 2019
c ) 2018
d ) 2015
 a     b    c    d

7)பேரிடர் மேலாண்மையில் ஆறு நிலைகளில் சரியானவற்றை தேர்ந்தெடு?

a ) மட்டுப்படுத்துதல்
b ) துலங்கல்
c ) மீட்டெடுத்தல்
d ) அனைத்தும்
 a     b    c    d

8) ஒரு தீடீர் நகர்வு புவி மேலோட்டில் திடீர் நடுக்கம் .......என அழைக்கப்படும்

a )சுனாமி
b ) புயல்
c )நிலஅதிர்ச்சி
d ) சூறாவளி
 a     b    c    d

9)மாநில பேரிடர் மேலாண்மைத்திட்டக் காலம்

a ) 2018-2030
b ) 2018-2025
c ) 2018-2050
d ) 2020-2030
 a     b    c    d

10) தமிழ்நாடு பேரிடர் மறுமொழி படை எத்தனை போலீஸ் தனிப்படையுடன் அமைக்கப்பட்டது?

a ) 70
b ) 80
c ) 90
d ) 86
 a     b    c    d

11) மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுவது எது?

a ) ஸ்ட்ராம்போலி எரிமலை
b ) செயின்ட் ஹெலன் எரிமலை
c ) பினாடுபோ எரிமலை
d ) மவுனாலோ எரிமலை
 a     b    c    d

12)இந்தோனேஷியாவில் கரக்காட்டாவே தீவிலுள்ள எரிமலை எப்போது வெடித்து மாக்மாவை வெளியேற்றியது?

a ) 1885
b ) 1900
c ) 1890
d ) 1883
 a     b    c    d

13)நீண்ட கடுமையான கடும் குளிர் காலங்கள் , குறுகிய குளிர்ச்சியான கோடைகாலம் மற்றும் மிகக்குறைந்த மழைப்பொழிவு நடைபெறும் பகுதி எது?

a ) தூந்திர காடுகள்
b ) டைகா
c ) மிதவெப்ப மண்டல பிரெயிரி புல்வெளி
d ) பாலைவனகாடுகள்
 a     b    c    d

14)பெரிய சேற்று ஆறு என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் ஆறு எது

a ) மிஸிஸிப்பி
b ) ஹீயூரான் ஏரி
c ) அயர் ஏரி
d ) ஒட்டாவா ஏரி
 a     b    c    d

15)சுனாமி என்ற சொல் ஜப்பானிய சொல்லிருந்து பெறப்பட்டது ஆகும் ,கீழ்க்கண்டவற்றில் அலைகள் பற்றிக் குறிப்பிடும் வார்த்தை எது?

a ) Tsu
b ) Stu
c ) Nami
d ) Wave
 a     b    c    d

16) கீழ்க்கண்டவற்றில் உலகின் மிக நீண்ட மலைத்தொடர் எது

a ) ஆன்டிஸ் மலைத்தொடர்
b ) பொலிவர் மலைத்தொடர்
c ) ரோரைமா மலைத்தொடர்
d ) மராஜோ மலைத்தொடர்
 a     b    c    d

17)உலகின் சர்க்கரைக் கிண்ணம் என்று அழைக்கப்படுவது எது?

a ) இந்தியா
b ) சீனா
c ) தாய்லாந்து
d ) கியூபா
 a     b    c    d

18)உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

a )வின்னிபெக் ஏரி
b )கிரேட் பேர் ஏரி
c )சுப்பீரியர் ஏரி
d )கிரேட் ஸ்நேக் சால்ட் ஏரி
 a     b    c    d

19)பொருத்துக

a )4321
b )4312
c )4123
d )4132
 a     b    c    d

20)உலகிலேயே மிக நீளமான கடற்கரை எது? ?

a ) மெரீனா
b ) குஜராத்
c ) மியாமி
d ) நார்வே
 a     b    c    d

21)காயல் அல்லது உப்பங்கழி காணப்படும் இடங்களில் தவறானது எது?

a ) ஒடிசா - சிலிக்கா
b ) பழவேற்காடு ஏரி- தமிழ் நாடு
c ) கேரளா – வேம்பநாடு ஏரி
d ) குடியாத்தம் ஏரி -கேரளா
 a     b    c    d

22)பொருந்தாதது எது?

a ) புத்த மதம்-விஹாரா
b ) இந்து மதம் -கோவில்
c ) சமணம்- பசாதி
d ) ஜொராஸ்டிரியம் -சினகாக்
 a     b    c    d

23)பன்னாட்டு தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்பட்டு வருகிறது?

a ) பிப்ரவரி 21
b ) பிப்ரவரி 20
c ) பிப்ரவரி 22
d )பிப்ரவரி 14
 a     b    c    d

24)ஆசியா மைனர் என்ற இடத்தில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரின் அடிப்படையில் ஆற்று வளைவு என்ற சொல் ஏற்பட்டது ஆசிய மைனர் என்ற இடம் உள்ளநாடு?

a ) ஜப்பான்
b ) ஆப்கானிஸ்தான்
c ) தஸ்கிஸ்தான்
d ) துருக்கி
 a     b    c    d

25) மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்தி செல்கின்றது .இவ்வாறு செல்லும் மணற் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் என்பர் இந்த படிவுகள் அதிகளவில் காணப்படும் நாடு எது? ?

a )அமெரிக்கா
b ) இந்தியா
c ) சீனா
d ) பிரான்ஸ்
 a     b    c    d

26)உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலைகளில் ஒன்றான மவுனாலோவின் உயரம் என்ன?

a ) 4000மீட்டர்
b ) 3255மீட்டர்
c ) 3500மீட்டர்
d ) 3100மீட்டர்
 a     b    c    d

27)பொருத்துக

a )3142
b ) 2413
c ) 3412
d ) 4312
 a     b    c    d

28) பொருந்தாத இணையைத் தேர்க? .

a ) மலைகளின் ராணி- ஊட்டி
b ) ஏழைகளின் ஊட்டி- ஏற்காடு
c ) மலைகளின் இளவரசி- கொடைக்கானல்
d ) பச்சை மலை-கொல்லிமலை
 a     b    c    d

29)கீழ்கண்டவற்றில் சரியானவற்றை காண்க?

a ) சியால்களின் சராசரி அடர்த்தி – 2.7கி/செமீ 3
b ) சியால்களின் சராசரி அடர்த்தி -2.7கி/செமீ2
c ) சியால்களின் சராசரி அடர்த்தி-3.7கி/செ.மீ3
d ) சியால்களின் சராசரி அடர்த்தி -3.7கி/செ.மீ2
 a     b    c    d

30)கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத இணை எது?

a ) மேல் கவசத்தின் அடர்த்தி -4.3முதல் 5.4கி/செ.மீ3
b ) மேல் கவசத்தின் பரப்பளவு-700கி.மீ
c ) கீழ்க்கவசத்தின் அடர்த்தி-4.4முதல் 5.5 கி/செ.மீ3
d )கீழ்க்கவசத்தின் பரப்பளவு – 700முதல் 2900கி.மீ
 a     b    c    d

31)புவியின் வெளிப்புற அடுக்கு மேலோட்டின் சராசரி அடர்த்தி?

a ) 2 முதல் 10 கிலோமீட்டர்
b ) 5முதல் 15 கிலோமீட்டர்
c ) 5முதல் 20கிலோமீட்டர்
d ) 5 முதல் 30கிலோமீட்டர்
 a     b    c    d

32)நகர்ப்புறக் குடியிருப்பின் மக்கள் தொகையில் குறைந்த பட்ச மக்கள் தொகை

a ) 5000
b ) 500
c ) 10000
d ) 100000
 a     b    c    d

33)கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் வேறுபட்டது எது?

a ) காவேரி
b ) கங்கை
c ) மிசிசிபி
d ) ஆல்ப்ஸ
 a     b    c    d

34)பொருத்துக

a )3142
b ) 2413
c ) 3412
d ) 4312
 a     b    c    d

35)பொருத்துக

a ) 3142
b ) 2413
c ) 3412
d ) 4312
 a     b    c    d

36)பொருத்துக

a ) 3142
b ) 1432
c ) 3412
d ) 4312
 a     b    c    d

37) மலை உச்சிவீழ் இழுவை விளையாட்டு() என்ற சாகச சுற்றுலா தளம் எந்த நாட்டில் அதிகம் உள்ளது

a ) ஆஸ்திரேலியா
b ) தாய்லாந்து
c ) கனடா
d ) நியூஸிலாந்து
 a     b    c    d

38) தவறான இணை எது?

a ) பத்ரா வன சரணாலயம்- கர்நாடகா
b ) கார்பெட் தேசிய பூங்கா- உத்திரப்பிரதேசம்
c ) பெரியார் தேசிய பூங்கா- கேரளா
d ) சுந்தரவனதேசிய பூங்கா- மேற்குவங்காளம்
 a     b    c    d

39)கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்திலுள்ள இந்தியாவின் நயகரா நீர்வீழ்ச்சி எது?

a ) தாழையார் நீர்வீழ்ச்சி
b ) நோகாளி காய்நீர்வீழ்ச்சி
c ) அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி
d ) தலக்கோணம் நீர்வீழ்ச்சி
 a     b    c    d

40)1. இந்தியாவின் கடற்கரை நீளம் என்ன?
2. மயானி பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?
3. குமரகம் பறவைகள் சரணாலயம் எங்கு உள்ளது?

a )7615கிமீ, ராஜஸ்தான், கேரளா
b ) 7517 கிமீ, மஹாராஷ்டிரா. கேரளா
c ) 6106கிமீ, குஜராத் , தமிழ்நாடு
d ) 7580கிமீ, தமிழ்நாடு, கேரளா
 a     b    c    d

41) பொருத்துக

a ) 3142
b ) 1423
c ) 3421
d ) 4123
 a     b    c    d

42)நீல ரத்தின நிறத்தில் காணப்படும் கடல்நீர் எங்கு காணப்படும்?

a ) கோவா கடற்கரை
b ) ஓம் கடற்கரை
c )தனுஷ் கோடி கடற்கரை
d )வற்கலை கடற்கரை
 a     b    c    d

43)தவறான இணை எது?

a )அகுதா கடற்கரை- கோவா
b ) மராரி கடற்கரை- கர்நாடகா
c ) தர்கார்லி கடற்கரை- மகாராஷ்டிரா
d ) வற்கலை கடற்கரை- கேரளா
 a     b    c    d

44)சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது எது?

a ) வரலாற்றுச் சுற்றுலா
b ) சூழல் சுற்றுலா
c ) சமயச் சுற்றுலா
d ) சாகசச்சுற்றுலா
 a     b    c    d

45)கீழ்க்கண்ட எந்த நீர்வீழ்ச்சியின் அமைப்பு குதிரைவால் போன்று அமைந்துள்ளது ?

a ) ஜோக்நீர்வீழ்ச்சி
b ) நோகாளி காய் நீர்வீழ்ச்சி
c ) தாழையார் நீர்வீழ்ச்சி
d ) அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி
 a     b    c    d

46)தவறான இணை எது?

a ) ஏலகிரி-14 கொண்டை ஊசி
b ) மேகமலை- இயற்கையின் சொர்க்கம்
c ) கோத்தகிரி- பச்சை மலை
d ) கொல்லிமலை -70 கொண்டை ஊசி
 a     b    c    d

47)இரண்டு அரை வட்டக் குகைகள் இணைந்து ஓம் என்ற எழுத்தின் தலைகீழ் வடிவத்தில அமையப் பெற்ற கடற்கரையான ஓம் கடற்கரை அமைந்துள்ள மாநிலம் ?

a ) கோவா
b ) கர்நாடாகா
c ) கேரளா
d ) மகாராஷ்டிரா
 a     b    c    d

48)சரியான இணையைக் கண்டறிக?

a ) நீள் வடிவக் குடியிருப்பு- சட்லஜ் பகுதிகள்
b ) செவ்வக வடிவக் குடியிருப்பு- ராக்கி மலைத்தொடர் பகுதிகள்
c ) வட்ட வடிவக் குடியிருப்பு- கேரளா கடற்கரைப் பகுதி
d ) நட்சத்திர வடிவக் குடியிருப்பு- பஞ்சாப் மற்றும் ஹரியானா
 a     b    c    d

49)வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் அல்லது மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும் குடியிருப்பு?

a ) யாத்திரைக் குடியிருப்பு
b ) நீர்நிலை குடியிருப்பு
c ) நட்சத்திர வடிவக் குடியிருப்பு
d ) வட்ட வடிவக் குடியிருப்பு
 a     b    c    d

50)பின்வருனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?

a ) கோவா
b ) கொச்சி
c ) கோவளம்
d ) மியாமி
// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran