10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 23 காட்சி தொடர்பு சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 23 காட்சி தொடர்பு

        சிறுதேர்வு     

  

மொத்த  மதிப்பெண்கள்: 15

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.         

 

                                       5 × 1 = 5




1. அசைவூட்டும் கெணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள்

அ) Paint

ஆ) PDF

இ) MS Word

ஈ) Scratch


2. பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம்

அ) கோப்புத் தொகுப்பு

ஆ) பெட்டி

இ) Paint

ஈ) ஸ்கேனர்


3.நிரல் உருவாக்கப் பயன்படுவது எது?

அ) Script area 

ஆ)Block Palette

இ) Stage

ஈ) Sprite


4. நிரலாக்கத்தை தொகுக்க பயன்படுவது எது)

அ) Inkscape 

ஆ) Script Editor

) Stage

ஈ) Sprite


5. பிளாக்குகளை உருவாக்கப் பயன்படுவது எது?

அ) Block Palette 

ஆ) Block menu 

இ) Script area

ஈ) Sprite


II சுருக்கமாக விடையளி.         5 x 2 = 10


6. ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?

7. திருத்தி (EDITOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுதுக.

8.மேடை (STAGE) என்றால் என்ன? 

9. ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?

10. கோப்பு (FILE) என்றால் என்ன?



வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க


You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran