10 - ஆம் வகுப்பு அறிவியல் அலகு - 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் சிறுதேர்வு

10 - ஆம் வகுப்பு 

அறிவியல் 

அலகு - 16  தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

        சிறுதேர்வு      

  

மொத்த  மதிப்பெண்கள்: 30

இந்த சிறுதேர்வு வினாத்தாளை Pdf வடிவில் பதிவிறக்குவதற்கான இணைப்பு (Link 🖇️) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.         

 

                                       10 × 1 = 10


1. ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு


அ) மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குகிறது

ஆ) குட்டைத் தாவரங்களை நீட்சி அடைய செய்வது

இ) வேர் உருவாதலை ஊக்குவிக்கிறது 

ஈ) இளம் இலைகள் மஞ்சளாவது


2.நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்


அ) சைட்டோகைனின்

ஆ) ஆக்சின்

இ) ஜிப்ரல்லின்

ஈ) எத்திலின்


3. எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படுவதில்லை


அ) 2,4 D

ஆ) GA 3

இ) ஜிப்ரல்லின்

ஈ) IAA


4. அவினா முளைக்குருத்து ஆய்வு என்பவரால் மேற்கொள்ளப்பட்டது ?


அ) டார்வின்

ஆ) N ஸ்மித்

இ) பால்

ஈ) FW வெண்ட் 


5. கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது ___________________தெளிக்கப்படுகிறது.


அ) ஆக்சின் 

ஆ) சைட்டோகைனின்

இ) ஜிப்ரல்லின்

ஈ) எத்திலின்


6. LH ஐ சுரப்பது


அ) அட்ரினல் சுரப்பி

ஆ) தைராய்டு சுரப்பி

இ) பிட்யூட்ரியின் முன் கதுப்பு

ஈ) ஹைபோதலாமஸ்


7.நாளமுள்ள சுரப்பியை அடையாளம் காணவும்


அ) பிட்யூட்டரி

ஆ) அட்ரினல்

இ) உமிழ் நீர் சுரப்பி

ஈ) தைராய்டு


8. எது நாளமுள்ள சுரப்பியாகவும் நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படுகிறது?


அ) கணையம்

ஆ) சிறுநீரகம்

இ) கல்லீரல்

ஈ) நுரையீரல்


9. தலைமை சுரப்பி எனப்படுவது எது?


அ) பினியல் சுரப்பி

ஆ) பிட்யூட்டரி சுரப்பி

இ) தைராய்டு சுரப்பி

ஈ) அட்ரினல் சுரப்பி


10. இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன்


அ) ஆக்சின்

ஆ) அப்சிசிக் அமிலம்

இ) ஜிப்ரல்லின்

ஈ) எத்திலின்


II. சுருக்கமாக விடையளி.      6 x 2 = 12


11.செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா தருக.


 12.வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?


13.நாளமில்லா சுரப்பி மற்றும் நாளமுள்ள சுரப்பி வேறுபடுத்துக.


14. போல்டிங் என்றால் என்ன? அதை எப்படி செயற்கையாக ஊக்குவிக்கலாம்.


15. தைராய்டு ஹார்மோன் ஏன் ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது?


16. அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல் விளைவுகளைத் தருக.


III விரிவான விடையளி.      2 x 4 = 8


17. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.

18. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் வற்றின் பணிகள் என்ன?



வினாத்தாளை Pdf   வடிவில் பதிவிறக்க 👇 👇 👇



You Have To Wait 30 Seconds.


Generating Download Link...


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran