12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

 

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்கள் மே மாதம் 8ஆம் தேதி tnresults.nic.in மற்றும் dge1.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran