அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (81 -100)


அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (81- 100)




 81.எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C


82.கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்


83.நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்


84.ஹைட்ரோகுளோரிக் அமிலம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு


85.நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை

86.கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்கொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்


87.மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்


88.ரவையில் கலந்துள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை


89.துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு


90.ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.

91.திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்


92.வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு


93.அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை


94.கன அளவின் அலகு - மீ3


95.திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்


96.காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை

97.அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா


98.கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை


99.விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா


100.ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran