அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (61-80)


அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (61 - 80)



 

 61.நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்


62.பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்


63.சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்


64.இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்


65.வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்

66.ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்


67.அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்


68.இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்


69.எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)


70.ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது -நீர்ம  ஹைட்ரஜன்

71.ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்


72.இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்


73.வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்


74.பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்


75.யூரியாவின் உருகு நிலை - 135o C

76.இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்


77.இரப்பையில் ஏற்படும் அதிகப்படியான அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்


78.இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு


79.புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்


80.நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran