அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (41 - 60)

அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (41 - 60)


   41.பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா


4 42.இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்


4 43.தூய்மையான நீரின் PH மதிப்பு - 7


4 44.அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு


4 45.இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்


4 46.எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான்  (ஃபோம்மைட்)


4 47.ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்


4 48.வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4


4 49.உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3 

g

5 50.ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 1251

 551.காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு


5 52.அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு


5 53.காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.


5 54.குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0


5 55.சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

    56.குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு


5 57.சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்


5 58.கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு


5 59.பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்


6 60.நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை - தேனிரும்பு

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran