அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (21 - 40)

அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (21 - 40)



 

21.போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து


22.அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்


23.கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்


24.40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்


25.100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி

26.100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.


27.பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்


28.மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்


29.எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்


30.செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்


31.கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்


32.மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்


33.அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்


34.பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.


35.சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+


36.சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்


37.ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை


38.எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு


39.எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு


40.நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran