அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (1 - 20)

அறிவியல் பொது அறிவு வினா விடைகள் (1 - 20)


1.காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி


2.இரும்பின் தாது - மாக்னடைட்


3.பதங்கமாகும் பொருள் - கற்பூரம்


4.அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்


5.அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை


6.நீரில் கரையாத பொருள் - 

கந்தகம்


7.நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு


8.நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்


9.பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்


10.நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு

11.மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி


12.வெப்ப கடத்தாப் பொருள் - மரம்


13.திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்


14.ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு


15.இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்


16.ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்


17.கலவைப் பொருள் என்பது - பால்


18.கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்


19.கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்


20.தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு

இதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய👇👇👇




// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran