எட்டாம் வகுப்பு அலகு 19 விலங்குகளின் இயக்கம்

 

எட்டாம் வகுப்பு

அலகு 19

விலங்குகளின் இயக்கம்  

 

1. இயக்கம் எத்தகைய செயல்முறை?

A. தன்னிச்சையானது

B. தன்னிச்சையற்றது

C. மேற்கண்ட இரண்டும்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

2. கரப்பான் பூச்சியில் எத்தனை ஜோடிகள் கால்கள் உள்ளன?

A.2 ஜோடி இணை

B.3 ஜோடி இணை

C.4 ஜோடி இணை

D.5 ஜோடி இணை

 

3. பாம்பின் இயக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. சறுக்கு இயக்கம்

B. நேர்கோட்டு இயக்கம்

C. வட்ட இயக்கம்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

4. பறவைகள் பறப்பதற்கு உதவுவது எவை?

A. வால்

B. இறகுகள்

C. மேற்கண்ட இரண்டும்

D. கால்கள்

 

5. சிறுத்தை மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது?

A.23 km

B.30 km

C.76 km

D.58km

 

6. கீழ்க்கண்டவற்றுள் ஆறு கால்களில் நடக்கும் , வேகமாக ஓடக்கூடியது?

A. வெட்டுக்கிளி

B. வண்ணத்துப்பூச்சி

C. கரையான்

D. கரப்பான் பூச்சி

 

7. மிக விரைவாக நீந்தும் ,பாலூட்டி எது?

A. டால்பின்

B. சுறா

C. நீலத் திமிங்கலம்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

8. கீழ்க்கண்டவற்றுள் இயக்கத்தின் வகைகள் யாவை?

A. அமீபாய்டு இயக்கம்

B. சிலியரி இயக்கம்

C. தசைகளின் இயக்கம்

D. மேற்கண்ட அனைத்தும்

 

9. கீழ்கண்டவற்றுள் எது பல பகுதிகளை உள்ளடக்கிய இயக்கமாகும்?

A. அமீபாய்டு இயக்கம்

B. சிலியரி இயக்கம்

C. தசைகளின் இயக்கம்

D.A&B

 

10. கரப்பான் பூச்சியின் உடல் முழுவதும் எதனால் மூடப்பட்டுள்ளது?

A. செல்சுவர்

B. கைட்டின்

C. மைசீலியம்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

11. பறவையின் எந்தப் பகுதி நகமாக மாறி உள்ளன மாறி உள்ளன?

A. முன்னங்கால்கள்

B. பின்னங்கால்கள்

C. தொடைப்பகுதி

D. விரல்கள்



12. பறவைகளின் எந்தப் பகுதி சிறகுகளாக மாறியுள்ளன?

A. முன்னங்கால்கள்

B. பின்னங்கால்கள்

C. தொடைப்பகுதி

D. விரல்கள்

 

13. பறவைகள் பறப்பதற்கு உதவுவது எது?

A.கால்

B. கழுத்து

C. தலை

D. வால்

 

14. பாம்புகள் நகர்வதற்கு உதவுவது எது?

A. தோல்

B. தலை

C. தசைகள்

D. மேற்கண்ட அனைத்தும்

 

15. டால்பின் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தூரம் வரை நீந்தும்?

A. 50 மைல்கள்

B. 35 மைல்கள்

C. 40 மைல்கள்

D. 20 மைல்கள்

 

16. சிலியரி இயக்கம் அமீபாய்டு இயக்கம் எங்கு நடைபெறுகிறது?

A. எபிதீலிய செல்களில்

B. இறந்த செல்களில்

C. நிணநீர் மண்டல செல்களில்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

17. ஒரு எலும்பை மற்றொரு எலும்புடன் இணைந்து மூட்டுகளை உருவாக்குவது எது?

A. ரத்த சிவப்பணுக்கள்

B. ரத்தத் தட்டுக்கள்

C. தசை நார்கள்

D. தசைகள்

 

18. தசை நாண்கள் எந்த திசுக்களால் ஆனவை?

A. எலும்புத் திசு

B. மீள் திசுக்கள்

C. மீளா திசுக்கள்

D. மேற்கண்ட அனைத்தும்

 

19. மூட்டுகள் தன்மையின் அடிப்படையில் எத்தனை வகைப்படும்?

A.5 

B.6 

C.8

D. 3

 

20. எலும்புகள் இடையே காணப்படும் மிகவும் நெகிழ்வான மூட்டு எது?

A. சேண மூட்டு

B. வழுக்கு மூட்டு

C. சினோவியல் முட்டு

D. குருத்தெலும்பு மூட்டு

 

21. மூட்டுகளில் அழற்சி ஏன் ஏற்படுகிறது?

A. மூட்டுகளில் யூரிக் அமில படிகங்கள் படிவதால்

B. மூட்டுகள் வயதாவதால்

C. குருத்து எலும்பில் ஏற்படும் உராய்வின் காரணமாக

D. மேற்கண்ட அனைத்தும்

 

22. மூட்டு வீக்கம் அல்லது கீழ்வாதம் ஏன் ஏற்படுகிறது?

A. மூட்டுகளில் யூரிக் அமில படிகங்கள் படிவதால்

B. மூட்டுகள் வயதாவதால்

C. குருத்து எலும்பில் ஏற்படும் உராய்வின் காரணமாக

D. மேற்கண்ட அனைத்தும்

 

23. மனித உடலுக்கு கட்டமைப்பினை வழங்குவது எது?

A. தசைகள்

B. எலும்புகள்

C. நரம்புகள்

D. மேற்கண்ட அனைத்தும்

 

24. எலும்பு மண்டலம் எனப்படுவது?

A. எலும்பு மற்றும் குருத்தெலும்பு

B. தசைநாண்

C. தசை நார்கள்

D. மேற்கண்ட அனைத்தும்

 

25. மனிதனுக்கு உடல் அமைப்பை உருவாக்குவது எது?

A. தசைகள்

B. புற சட்டகம்

C. அக சட்டகம்

D. மேற்கண்ட அனைத்தும்

 

26. எலும்புகளில் காணப்படும் முக்கிய தாதுக்கள் எவை?

A. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்

B. மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ்

C. இரும்பு மற்றும் காப்பர்

D. மேற்கண்ட அனைத்தும்

 

27. தசை நாண்கள் எதற்குப் பயன்படுகின்றன?

A. எலும்பு,மூட்டு இணைக்க

B. மூட்டையும் தசையையும் இணைக்க

C. எலும்புடன் தசையை இணைக்க

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

28. இரத்த சிவப்பணுக்கள் எங்கு உருவாகின்றன?

A. எலும்பு மஜ்ஜையில்

B. கல்லீரலில்

C. மண்ணீரலில்

D. கணையத்தில்

 

29. மனித எலும்பு கூட்டில் மிக நீளமான வலிமையான எலும்பு எது?

A. கால் எலும்பு

B. தொடை எலும்பு

C. முதுகெலும்பு

C. முன்னங்கை எலும்பு

 

30. மனித எலும்பு கூட்டின் மிகச் சிறிய, லேசான எலும்பு எது?

A. கால் எலும்பு

B. தொடை எலும்பு

C. நடுச்செவியிலுள்ள ஸ்டேபஸ்

C. முன்னங்கை எலும்பு

 

31. மனிதனின் மண்டை ஓட்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?

A.27

B.35

C.17

D.22

 

32. மண்டை ஓட்டில் ஆசையும் மூட்டு கொண்ட ஒரே எலும்பு எது?

A. விலா எலும்பு

B. கீழ்த்தாடை

C. அண்ணம்

D தாழ்வான நாசி குழாய்

 

33. கீழ்கண்டவற்றில் தண்டுவடத்தை பாதுகாப்பது எது?

A. முள்ளெலும்பு தொடர்

B. நாவடி வளை எலும்பு

C. விலா எலும்பு

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

34. மனித எலும்புக் கூட்டிற்கு அசைவை அளிப்பது

A. முள்ளெலும்பு தொடர்

B. நாவடி வளை எலும்பு

C. விலா எலும்பு

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

35. மனிதனைப் போன்று எந்த விலங்கின் கழுத்தில் ஒரே எண்ணிக்கையிலான எலும்புகள் உள்ளன?

A. யானை

B. காண்டாமிருகம்

C. ஒட்டகச்சிவிங்கி

D. சிறுத்தை

 

36. மார்பெலும்பு எத்தனை ஜோடி விலா எலும்புகளைக் கொண்டது?

A.17 ஜோடி

B.15 ஜோடி

C.13 ஜோடி

D.12 ஜோடி

 

37. கீழ்க்கண்டவற்றில் மார்பு எலும்புகள் எந்த உறுப்புகளை மூடி பாதுகாக்கின்றன?

A. நுரையீரல்

B. இதயம்

C. கல்லீரல்

D. மேற்கண்ட அனைத்தும்

 

38. தோள்பட்டை எலும்பு எவற்றால் உருவானது?

A. முன்பக்கத்தில் காலர் எலும்பு

B. பின்புறத்தில் தோள்பட்டை சுத்தியால்

C. A&B

D. முதுகெலும்புத் தொடர்

 

39. கீழ்க்கண்டவற்றில் ஒரே திசையில் மட்டுமே செயல்படக்கூடியது?

A. கை எலும்புகள்

B. கால் எலும்புகள்

C. தோள்பட்டை எலும்பு

D.A&B

 

40. உடலுக்கு வடிவத்தை தருவது எது?

A. எலும்புகள்

B. தசைகள்

C. நரம்புகள்

D. மேற்கண்ட அனைத்தும்

 

41. மேல் கையின் பந்து பகுதியை இணைப்பது எது?

A. முதுகெலும்பு

B. நாவடி வளை எலும்பு

C. தோள்பட்டை எலும்பு

D. மண்டை ஓடு

 

42. இடுப்பு எலும்பின் பின்புறம் எத்தனை முதுகெலும்பினால் ஆனது?

A.5 இணைந்த முதுகெலும்புகளால்

B.7 இணைந்த முதுகெலும்புகளால்

C.13 இணைந்த முதுகெலும்புகளால்

D.3 இணைந்த முதுகெலும்புகளால்

 

43. கீழ்க்கண்டவற்றில் தசைகளின் பண்பு என்ன?

A. சுருங்கும்

B. விரிவடையும்

C. நீளமாக்க முடியாது

D. மேற்கண்ட அனைத்தும்

 

44. இருதலைத் தசை மற்றும் முத்தலை தசை இரண்டும் எவ்வாறு செயல்படும்?

A. ஒன்றுக்கொன்று நேராக

B. ஒன்றுக்கொன்று எதிராக

C. ஒன்றுக்கொன்று செங்குத்தாக

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

45. கண்ணின் கருவிழியில் எத்தனை ஜோடி தசைகள் உள்ளன?

A.3 ஜோடி

B.4 ஜோடி

C.2 ஜோடி

D.1 ஜோடி

 

46. புன்னகை செய்ய எத்தனை தசைகள் தேவை?

A.43 தசைகள்

B.17 தசைகள்

C.26 தசைகள்

D.12 தசைகள்

 

47. கோவப்பட எத்தனை தசைகள் தேவை?

A.42 தசைகள்

B.38 தசைகள்

C.29 தசைகள்

D.16 தசைகள்

 

48. அதிகமாக வேலை செய்யும் தசைகள் எங்கு காணப்படுகின்றன?

A. இதயத்தில்

B. கால்களில்

C. கண்களில்

D.A&C

 

49. கண் பாவையை அகலமாக்கும் தசை எது?

A. வட்டத் தசைகள்

B. ரேடியல் தசைகள்

C. மேற்கண்ட இரண்டும்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

50. கண்பார்வையை சிறியதாகும் தசை எது?

A. வட்டத் தசைகள்

B. ரேடியல் தசைகள்

C. மேற்கண்ட இரண்டும்

D. மேற்கண்ட எதுவுமில்லை

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran