10th அலகு - 16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் பகுதி-2

 


 10ஆம் வகுப்பு

அலகு-16

 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

 பகுதி-2

 



காணொலியை பார்க்க👇👇👇


வினாடி வினாவில் பங்கு பெற 👇👇

26. நாளமுள்ள சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு யாவை?

A. உமிழ்நீர் சுரப்பிகள்

B. பால் சுரப்பிகள்

C. வியர்வை சுரப்பிகள்

D. மேற்கண்ட அனைத்தும்

 

27. பிட்யூட்டரி சுரப்பி எத்தனை கருத்துகளை கொண்டது?

A.5

B.4

C.2

D.3

 

28. கீழ்க்கண்டவற்றில் தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது எது?

A. தைராய்டு சுரப்பி

B. பிட்யூட்டரி சுரப்பி

C. கணையம்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

29. வளர்ச்சி ஹார்மோனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

A. குள்ளத்தன்மை

B. அசுர தன்மை

C. அக்ரோமெகலி

D. மேற்கண்ட அனைத்தும்

 

30. கார்ப்பஸ் லூட்டியம் வளர்ச்சியடைய உதவும் ஹார்மோன் எது?

A. மெலட்டோனின்

B. லூட்டினைசிங்

C. கிராபியன் பாலிக்கிள்கள் 

D.A&C

 

31. ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் உருவாக்கத்திற்கு காரணமான ஹார்மோன் எது?

A. மெலட்டோனின்

B. லூட்டினைசிங்

C. கிராபியன் பாலிக்கிள்கள் 

D.A&C

 

32. காலத்தூதுவர்கள் என்று அழைக்கப்படும் ஹார்மோன் எது?

A. மெலடோனின்

B. புரோலாக்டின்

C. வாசோ பிரஸ்ஸின்

D. டைரோசின்

 

33. லாக்டோஜனிக் ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது?

A. மெலடோனின்

B. புரோலாக்டின்

C. வாசோ பிரஸ்ஸின்

D. டைரோசின்

 

34. எந்த ஹார்மோன் குறைவாக சுரப்பதால் டயாபடீஸ் இன்சிபிடஸ் நோய் வர காரணமாக அமைகிறது?

A. மெலடோனின்

B. புரோலாக்டின்

C. வாசோ பிரஸ்ஸின்(அ) ஆன்ட்டி டையூரிடிக் ஹார்மோன்

D. டைரோசின்

 

35. பெண்களின் குழந்தை பேற்றின் போது கருப்பை சுருக்கியும் விரிவடையச் செய்யும்  ஹார்மோன் எது?

A. ஆக்சிடோசின்

B. தைராய்டு

C. மெலடோனின்

D. தைமஸ்

 

36. ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கப்படுவது எது?

A. பிட்யூட்டரி சுரப்பி

B. கணையம்

C. தைராய்டு

D. புரோலாக்டின்

 

37. தைராக்ஸின் ஹார்மோனை படிக நிலையில் தனித்து பிரித்தவர் யார்?

A.ஹாஜன் ஸ்மித்

B. சார்லஸ் டார்வின்

C. கெண்டல்

D. சார்லஸ்  ஹாரிங்டன்

 

38. தைராய்டு சுரப்பியின் குறைபாட்டு நோய்கள் எவை?

A. ஹைபோதைராய்டிசம்

B. எளிய காய்டர்

C. கிரிட்டினிசம்

D. மேற்கண்ட அனைத்தும்

 

39. நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி ஆக செயல்படுவது எது?

A. பிட்டியூட்டரி சுரப்பி

B. கணையம்

C. தைராய்டு

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

40. மனித இன்சுலின் ஹார்மோனை கண்டறிந்தவர்கள் யார்

A. பிரெட்ரிக் பாண்டிங் 

B. சார்லஸ் பெஸ்ட்

C. மெக்காலட்

D. மேற்கண்ட அனைவரும்

 

41. செல்களுக்கு குளுக்கோஸ் செல்வதை ஊக்குவிப்பது எது?  

A. பாராதாரமோன்

B. இன்சுலின்

C. குளுக்கோகான்

D.A&C

 

42. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைப்பது எது?

A. பாராதாரமோன்

B. இன்சுலின்

C. குளுக்கோகான்

D.A&C

 

43. அட்ரினல் சுரப்பி எங்கு அமைந்துள்ளது?

A. மூச்சுக் குழலின் இருபுறமும் 

B. இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடத்திற்கும் இடையில்

C. சிறுநீரகத்தின் மேற்புரத்தில்

D. மூளைக்கு அருகாமையில்

 

44. கீழ்கண்டவற்றில் அவசரகால ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுவது எது?

A. எபிநெஃப்ரின்

B. நார் எபிநெஃப்ரின்

C. வசோபிரசின்

D.A&B

 

45.  விந்தகத்தில் எது நாளமில்லா சுரப்பி ஆக செயல்படுகின்றன?

A. லிடிக் செல்கள்

B. ஈஸ்ட்ரோஜன்

C. டெஸ்டோஸ்டீரான்

D.A&C

 

46. விந்தகத்தில் சுரக்கும் ஹார்மோன் எது?

A.லிடிக் செல்கள்

B. ஈஸ்ட்ரோஜன்

C. டெஸ்டோஸ்டீரான்

D. புரோஜெஸ்ட்ரான்

 

47. நாளமில்லா சுரப்பியாகும் நிணநீர் உறுப்பாகும் செயல்படும் சுரப்பி எது?

A. தைமஸ் சுரப்பி

B. அட்ரினல்

C. பிட்யூட்டரி

D. தைராய்டு

 

48. தைமஸ் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் எது?

A. ப்ரோலாக்டின்

B. தைமோசின்

C. வசோபிரசின்

D. மேற்கண்ட எதுவுமில்லை

 

49. தைராய்டு சுரப்பி எங்கு அமைந்துள்ளது?

A. மூச்சுக் குழலின் இருபுறமும் 

B. இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடத்திற்கும் இடையில்

C. சிறுநீரகத்தின் மேற்புரத்தில்

D. மூளைக்கு அருகாமையில்

 

50. கணையம் எங்கு அமைந்துள்ளது?

A. மூச்சுக் குழலின் இருபுறமும் 

B. இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடத்திற்கும் இடையில்

C. சிறுநீரகத்தின் மேற்புரத்தில்

D. மூளைக்கு அருகாமையில்

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran