வினாத்தாள் 10ஆம் அலகு 18 மரபியல்

 பத்தாம் வகுப்பு

அலகு 18

மரபியல்




காணொலியை காண👇👇👇



25 வினாக்களுக்கான வினாடி வினா இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1. உயிரியலில் பாரம்பரியமாதல் பற்றி படிக்கும் அறிவியலின் பெயர் என்ன?

A. ஆன்காலஜி

B. பயாலஜி

C. மரபியல்

D. பாரம்பரியமாதல்


2. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு பண்புகள் கடத்தப்படுவது?

A. மரபியல்

B. பாரம்பரியம்

C. டிஎன்ஏ கடத்துதல்

D. ஆர்என்எ கடத்துதல்


3. மரபியலின் அடிப்படை தத்துவங்களை

சோதனைகள் மூலம் கண்டறிந்த அறிவியலாளர் யார்?

A. மெண்டல்

B. ஆண்ட்ரியா

C. சப்ஆதியாத்

D. மேற்கண்ட யாருமில்லை


4. தூய பெற்றோர் மூலம் பெறப்பட்ட விதைகளிலிருந்து தோன்றும் தாவரம் எது?

A. முதல் சந்ததி தாவரம்

B. இரண்டாம் சந்ததி தாவரம்

C. மூன்றாம் சந்ததி தாவரம்

D. கலப்பின நொட்டைத் தாவரம்


5. மெண்டலின் தாவர சோதனையில் இரண்டாம் சந்ததியில் தோன்றிய தாவரங்கள் யாவை?

A. கலப்பற்ற நெட்டை

B. கலப்பின நெட்டை

C. கலப்பற்ற குட்டை

D. மேற்கண்ட அனைத்தும்


6. தாவரங்களின் ஜீன் ஆக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A.ஜீனோகார்ட்

B. ஜீனோ டைப்

C. டெக்னோ மைஸ்

D. எப்பிடி மைஸ்


7.R.C. புன்னட் உருவாக்கப்பட்ட சோதனை கட்டம் எது?

A. மைடால் கட்டம்

B. மெண்டல் கட்டம்

C. புன்னட் கட்டம்

D. மாற்றுமை கட்டம்


8. மரபியல் கலப்பில் ஜினோடைப் எவ்வாறு உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ளும் வரைபடம் முறை எது?

A. மைடால் கட்டம்

B. மெண்டல் கட்டம்

C. புன்னட் கட்டம்

D. மாற்றுமை கட்டம்


9. மெண்டல் இரு பண்பு கலப்பு எனும் தனது ஆய்விற்கு எதனை தேர்ந்தெடுத்தார்?

A.விதையின் நிறம்

B. வடிவம்

C. பச்சையம்

D.A&B


10. மெண்டலின் இரு பண்பு கலப்பின் புறத்தோற்ற விகிதம் என்ன?

A.9:3:3:1

B.9:2:3:1

C.9:3:1:3

D.9:1:3:1


11. மெண்டலின் இரு பண்பின் கலப்பின் முடிவில் இரண்டாம் சந்ததியில் எத்தனை விதமான தாவரங்கள் தோன்றின?

A.5

B.4

C.3

D.2


12. மெண்டலின் சோதனையில் இரண்டாம் சந்ததியில் தோன்றிய தாவரங்கள் எவை?

A. உருண்டை நிற பச்சை நிற விதைகள்

B.சுருங்கிய மஞ்சள் நிற விதைகள்

C.உருண்டை சிவப்பு நிற விதைகள்

D.A&B


13. மரபியலின் குரோமோசோம்களின் பங்கு பற்றிய கண்டுபிடிப்பிற்காக 1993 ஆம் ஆண்டு நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

A. லோகேஷ்

B.JJ லாரன்ஸ்

C.T.H. மோர்கன்

D. வால்டேயர்


14.மனித உடலின் ஒவ்வொரு உட்கருவிலும் _______என அழைக்கப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள் உள்ளன.

A. லோகஸ்

B.DNA

C. குரோமோசோம்கள்

D. குளோரோஃபார்ம் 


15. குரோமோசோம்கள் என்ற வார்த்தையை முதன் முதலில் உருவாக்கி பயன்படுத்தியவர் யார்?

A. லோகேஷ்

B.JJ லாரன்ஸ்

C.T.H. மோர்கன்

D. வால்டேயர்


16. பாரம்பரிய தகவல்களை உள்ளடக்கிய மரபு பொருட்களை தன்னகத்தே கொண்டவை எவை?

A. லோகஸ்

B.DNA

C.குரோமோசோம்கள்

D. குளோரோஃபார்ம்


17. டி ஆக்சி ரைபோ நியூக்ளிக் அமிலம் என்று அழைக்கப்படுவது எது?

A. லோகஸ்

B.DNA

C.குரோமோசோம்கள்

D. குளோரோஃபார்ம்


18.ஒரு குறிப்பிட்ட புறத்தோற்ற பண்பு கடத்தப்படுவதற்கு காரணமான டி என் ஏ -வின் பகுதி எது?

A. உட்கரு மணி

B. சாட்

C. நீண்ட குழி

D. ஜின்


19.ஒவ்வொரு ஜீனும் குரோமோசோமில் ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் அமைந்துள்ளது, அந்த அமைவிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. குரோமோசோம்

B. லோகஸ்

C. செப்ரிடிகிஸ்

D. பைகார்டியம்


20. இரண்டு குரோமேட்டுகளையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை ஒன்றாக இணைப்பது எது?

A. சென்ட்ரோமியர்

B. குரோமேனியா

C. குளோரோஃபார்ம் 

D. குரோமோசோம்


21. ஒவ்வொரு குரோமேட்டிலும் திருகு போல் சுற்றப்பட்ட மெல்லிய______ என்ற அமைப்பால் ஆனது.

A. சென்ட்ரோமியர்

B. குரோமேனியா

C. குளோரோஃபார்ம் 

D. குரோமோசோம்


22. குரோமோசோம்கள் எதனை கொண்டுள்ளது?

A. டி என் ஏ

B. ஆர் என் ஏ

C. குரோமோசோம் புரதங்கள், சில உலோக அயனிகள்

D. மேற்கண்ட அனைத்தும்


23. குரோமோசோம் கட்டமைப்பிற்கு ஆதரவாக உதவும் புரதங்கள் யாவை?

A. ஹிஸ்டோன்

B.ஹிஸ்டோன் அல்லாதவை

C. டிலூமியர்

D.A&B


24. செல் பிரிதலின் போது ஸ்பின்டில் நார்கள் குரோமோசோம்கள் உடன் இணையும் பகுதி எது?

A. முதன்மை சுருக்கம்

B. சென்ட்ரோமியர்

C. சாட்டிலைட்

D.A&B


25.உட்கரு பகுதி (அ) உட்கரும் மணி உருவாகும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. முதன்மை சுருக்கம்

B. இரண்டாம் நிலை சுருக்கம்

C. சாட்டிலைட்

D. டிலோமியர்


26.குரோமோசோம் இறுதிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. முதன்மை சுருக்கம்

B. இரண்டாம் நிலை சுருக்கம்

C. சாட்டிலைட்

D. டிலோமியர்


27. குரோமோசோம்களுக்கு நிலைப்புத் தன்மையை அளித்து பராமரிப்பது எது?

A. முதன்மை சுருக்கம்

B. இரண்டாம் நிலை சுருக்கம்

C. சாட்டிலைட்

D. டிலோமியர்


28. சாட்டிலைட்டைப்  பெட்ரோல் உள்ள குரோமோசோம்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

A. டிலோ - குரோமோசோம்கள்

B. சாட் - குரோமோசோம்கள்

C. பால் - குரோமோசோம்கள்

D. சப் - குரோமோசோம்கள்


29. ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரங்களாக செயல்படுவது எது?

A. முதன்மை சுருக்கம்

B. இரண்டாம் நிலை சுருக்கம்

C. சாட்டிலைட்

D. டிலோமியர்


30. குரோமோசோம்களில் ஒரு முனையில் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு  காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. முதன்மை சுருக்கம்

B. இரண்டாம் நிலை சுருக்கம்

C. சாட்டிலைட்

D. டிலோமியர்



சிறப்பு வினாடி வினாவில் பங்கு பெற👇👇👇









// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran