10ஆம் வகுப்பு அலகு-16 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள் பகுதி-1

 

 10ஆம் வகுப்பு

அலகு-16

 தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்

 பகுதி-1

 


வினாடி வினாவில் பங்கு பெற 👇👇👇

1.ஹார்மோன் என்னும் சொல் எம்மொழியில் இருந்து உருவானது?

A. கிரேக்கம்

B. லத்தின்

C. மலையாளம்

D. கன்னடம்

 

2. தாவர ஹார்மோனின் பணி என்ன?

A. புறத் தோற்றம்

B. செயலியல்

C. உயிர் வேதியல் பதில் விளைவுகளை கட்டுப்படுத்துகின்றன

D. மேற்கண்ட அனைத்தும்

 

3. கீழ்க்கண்டவற்றில் தாவர ஹார்மோனின் வகைகள் யாவை?

A. ஆக்ஸின்கள்

B. சைட்டோகைனின், எத்திலின்

C. ஜிப்ரல்லின்கள், அப்சிசிக் அமிலம்

D. மேற்கண்ட அனைத்தும்

 

4. தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள் எவை?

A. ஆக்ஸின்கள், சைட்டோகைனின்கள், எத்திலின்

B.ஆக்ஸின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள்

C. அப்சிசிக் அமிலம், எத்திலின்

D. ஆக்சின்கள்,ஜிப்ரல்லின்கள்

 

5. தாவர வளர்ச்சியை தடை செய்யும் ஹார்மோன்கள் எவை?

A.ஆக்சின்கள்,ஜிப்ரல்லின்கள்

B.ஆக்ஸின்கள், சைட்டோகைனின்கள்

C.அப்சிசிக் அமிலம், எத்திலின்

D.சைட்டோகைனின், எத்திலின்

 

6. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட தாவர ஹார்மோன் எது?

A.ஜிப்ரல்லின்கள்

B.அப்சிசிக் அமிலம்

C.எத்திலின்

D.ஆக்ஸின்கள்

 

7. ஆக்ஸின்  என்ற சொல்லை அறிமுகம் செய்தவர் யார்?

A. கால் 

B. ஹாஜன் ஸ்மித்

C. A&B

D. வெண்ட்

 

8. ஆக்ஸின்கள் எங்கு உற்பத்தியாகின்றன?

A. வேர்

B. தண்டின் நுனியில்

C. இலையில்

D.A&B

 

9. கேலரி புல் தாவரத்தில் முளைக் குருத்து உறையானது ஒளியின் திசை நோக்கி வளர்தல் வலைதலை கண்டறிந்தவர் யார்?

A. ஹாஜன் ஸ்மித்

B. சார்லஸ் டார்வின்

C. வென்ட்

D.A&C

 

10. கருவூறாக் கனிகளுக்கு எடுத்துக்காட்டு என்ன?

A. தர்பூசணி

B. பப்பாளி

C. திராட்சை

D.A&C

 

11. உதிர்தல் ,அடுக்கு உருவாதலை தடை செய்வது எது?

A.ஆக்ஸின்கள்

B.அப்சிசிக் அமிலம்

C.எத்திலின்

D.ஜிப்ரல்லின்கள்

 

12. தாவர செல்களில் செல்பகுப்பு அல்லது சைட்டோகைனசிஸ் இந்நிகழ்வை ஊக்குவிக்கும் தாவர ஹார்மோன் எது?

A.அப்சிசிக் அமிலம்

B.சைட்டோகைனின்கள்

C.எத்திலின்

D.ஜிப்ரல்லின்கள்

 

13. இயற்கையாக ஆக்ஸின்களுக்கு எடுத்துக்காட்டு என்ன?

A. டிரை குளோரோ பினாக்ஸி அசிட்டிக் அமிலம்

B. பினைல் அசிட்டிக் அமிலம்

C. இன்டோல் 3 அசிட்டோ நைட்ரைல்

D.B&C

 

14. ஆக்சின்கள் இருக்கும்போது செல் பகுப்பை தூண்டுவது எது?

A.அப்சிசிக் அமிலம்

B.சைட்டோகைனின்கள்

C.எத்திலின்

D.ஜிப்ரல்லின்கள்

 

15. அதிக அளவு காணப்படும் தாவர ஹார்மோன்கள் எது?

A.அப்சிசிக் அமிலம்

B.ஆக்ஸின்கள்

C.எத்திலின்

D.ஜிப்ரல்லின்கள்

 

16. தாவரங்களில்  கணுவிடை பகுதியின் அசாதாரண நீட்சியை தூண்டுவது, உருளைக்கிழங்கின் உறக்க நிலையை நீக்குவது எது?

A.அப்சிசிக் அமிலம்

B.ஆக்ஸின்கள்

C.ஜிப்ரல்லின்கள்

D.எத்திலின்

 

17. உதிர்தல், உறக்க நிலையை ஒழுங்குபடுத்தும் வளர்ச்சி அடக்கி எது?

A.அப்சிசிக் அமிலம்

B.சைட்டோகைனின்கள்

C.எத்திலின்

D.ஜிப்ரல்லின்கள்

 

18. வறட்சி காலங்களில் அத்துறையை மூடச் செய்யும் ஹார்மோன் மற்றும் தாவரங்களில் ஏற்படும் இருக்க நிலைகளுக்கு எதிராக சகிப்புத்தன்மை அதிகரிப்பது?

A.அப்சிசிக் அமிலம்

B.சைட்டோகைனின்கள்

C.எத்திலின்

D.ஜிப்ரல்லின்கள்

 

19. தாவரங்களில் எங்கு அப்சிசிக் அமில ஹார்மோன் காணப்படுகிறது?

A. வேர்

B. தண்டின் நுனியில்

C. இலையில்

D. பசுங்கணிகங்கள் 

 

20. இறுக்க நிலை ஹார்மோன் என அழைக்கப்படுவது எது? மற்றும் குளிர் காலங்களில் மூட்டு உறக்கத்தை தூண்டுவது எது?

A.அப்சிசிக் அமிலம்

B.சைட்டோகைனின்கள்

C.ஆக்சின்கள்

D.ஜிப்ரல்லின்கள்

 

21. வறட்சி காலங்களில் இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் எது?

A.ஜிப்ரல்லின்கள்

B.சைட்டோகைனின்கள்

C.ஆக்சின்கள்

D.அப்சிசிக் அமிலம்

 

22. வாயு நிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது ?

A.அப்சிசிக் அமிலம்

B.சைட்டோகைனின்கள்

C.எத்திலின்

D.ஜிப்ரல்லின்கள்

 

23. இலைகள் மலர்கள்  மூப்படைவதை  விரைவுபடுத்தும் ஹார்மோன் எது?

A.அப்சிசிக் அமிலம்

B.சைட்டோகைனின்கள்

C.எத்திலின்

D.ஜிப்ரல்லின்கள்

 

24. நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

A. தாமஸ் அடிசன்

B. பேய்லிஸ்

C. ஸ்டார்லிங்

D. பெண்ட்

 

25. மனிதர்கள் முதன் முதலில் கண்டறிந்த ஹார்மோன் எது?

A. தைராய்டு

B. செக்ரிடின்

C. மெலட்டோனின்

D. புரோலாக்டின்

// Bottom Ads code Start Ad Name is Gnanendhiran
// Bottom Ads code Close Ad Name is Gnanendhiran