2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு வெளியிட்ட முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி
மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதற்கேற்றவாறு, பதினொன்றாம் வகுப்பு பொதுத்
தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு
முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி
அமைந்த பதினொன்ராம்வகுப்பு கணிதவியல் 7வதுபாடம் அணிகளும் அணிகோவைகளும்
விடை தொகுப்புகள் இந்த
அறிவியல் அவனி வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதனை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
அனைவருக்கும் உதவும்.
நன்றி
அணிகளும் அணிகோவைகளும் பாடத்திற்க்கான விடை தொகுப்பை பதிவிறக்க👇👇👇
Follow us